உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் சப்பறக் காட்சிகள் (Video) Share

2012-07-12 12:46:31 [views = 325]இன்று இரவு சப்பற திருவிழாவின் போது விநாயகப்பெருமான் விசேட அலங்காரங்களுடன்(சாத்துப்படி) யுடன் காட்சி தந்தார் வழமையான பூசைகள் நிறைவேறி விநாயகப்பெருமான் வெளி வீதி வலம் வருவது முத்து சப்பறத்தில் அல்லவா. முத்துக்களாலும், பல வர்ண மின்குமிழ் களாலும்

உறவுகளுக்கு.... கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் urumpirai@live.com   skype= pirasath20
அலங்கரிக்க பட்ட சப்பறம் காணப்படும். அந்த அழகிய சப்பறத்தில் விநாயகப்பெருமான் வீதிவலம் வரும் கண்கொள்ளா காட்சியைக் காண கணிரண்டு போதாது என்ற நிலை தோன்றும். நாளைய தினம் தேர்த்திருவிழா என்பதும் கூறத்தக்கது