அன்னார் காலஞ்சென்ற இராமநாதனின் அன்பு
மனைவியும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரைபாக்கியம் தம்பதியரின் அன்பு
மகளும், பத்மாவதி (பிரான்ஸ்), இரகுநாதன் (பிரான்ஸ்), ரங்கநாதன் (பிரான்ஸ்),
ஜெயமோகன்(ஜேர்மனி), ரஞ்சனி (உரும்பிராய்), அருள்ஜோதி (சுவிஸ்), குமுதா
(ஜேர்மனி) ஆகியோரின் தாயும், காலஞ்சென்ற ஸ்ரீதரன் (பிரான்ஸ்) மற்றும்
ரஞ்சிதமலர் (பிரான்ஸ்),ஜெயலட்சுமி (பிரான்ஸ்), இந்திரகுமார் (உரும்பிராய்),
ஸ்ரீகமலன் (சுவிஸ்) சுசீலன் (கனடா) ஆகியோரின் மாமியும் காலஞ்சென்ற
சண்முகநாதன் மற்றும் நவலட்சுமி (கொழும்பு), தனலட்சுமி (கனடா), இராசலட்சுமி
(உரும்பிராய்) ஆகியோரின் அருமைச் சகோதரியும், ஜனிசியா (பிரான்ஸ்), சர்மின்
(பிரான்ஸ்), தினோத் (பிரான்ஸ்), வினிதா (பிரான்ஸ்), விபுதா (பிரான்ஸ்),
வினுசன் (பிரான்ஸ்), ரம்மியா (பிரான்ஸ்), ஜீவந்தன் (சுவிஸ்), பிரியங்கன்
(சுவிஸ்), அபினன் (சுவிஸ்), சுஜித் (ஜேர்மனி), கௌதம் (ஜேர்மனி) ஆகியோரின்
அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.07.2012) செவ்வாய்க்கிழமை பி.ப.
2.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பி.ப 4 மணிக்கு
தகனக்கிரியைக்காக உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்
செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :
பபி (மகள்), இந்திரகுமார் (மருமகன்)
