செய்திகள்

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய 12ம் நாள் மகோற்சவம் (Video) உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய 12ம் நாள் மகோற்சவம் (Video)குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடர் லட்சுமி!

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய மஞ்சத் திருவிழா (Video) உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய மஞ்சத் திருவிழா (Video) உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய மகோற்சவத்தின் நேற்றய 10ம் நாள் உற்சவமான மஞ்ச திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகனை வணங்கி அருள் பெற்றனர்.

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய 9ம் நாள் மகோற்சவ நிகழ்வு (வீடியோ இணைப்பு) உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய 9ம் நாள் மகோற்சவ நிகழ்வு (வீடியோ இணைப்பு) உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய 9ம் நாள் மகோற்சவத்தின் இரவு நேர வீதியுலாக் காட்சிகள்

உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் ஆலய 8ம் நாள் திருவிழா (Video) உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் ஆலய 8ம் நாள் திருவிழா (Video) உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் ஆலய மகோற்சவத்தின் 8ம் நாள்திருவிழா இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாது. வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து வெளிவீதியுலா வந்த விநாயகப் பெருமான் 9.30 மணிக்கு வசந்தமண்டம் சென்றடைந்தார்.

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய 5ம் திருவிழா (Video) உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய 5ம் திருவிழா (Video) உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நாள் மாலை நேர இன்றைய திருவிழாவில் இரவு 7 மணிக்கு வசந்தமண்டபப் பூசை நடைபெற்று இரவு 8.15 மணிக்கு விநாயகர் ஆட்டுக்கடா வாகனத்தில் வெளிவீதி வலம் வந்தார்.